தேவதையே என்முகம் பா ரடி

விழிநீந்தும் கயல்மீன்கள் பூவாசக் கார்கூந்தல்
தேன்வடியும் செவ்விதழ்கள் முகமுலவும் வான்நிலா
தேகம் பொற்பவளம் சிற்றிடையோ கொடிமுல்லை
தேவதையே நீஎன்முகம்பா ரடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Jan-20, 12:06 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 255

மேலே