பிரிவேன் எனச் சொன்னாயா

பிரிவேன் எனச் சொன்னாயா?
கருங்கல்லில் நெல்விளையும்
பழம்பறித்து பருந்துண்ணும்
பாலைவனம் நீர்சொரியம்
பசும்புல்லில் புலிமேயும்
உனைநான் பிரிவதென்றால்
என் காதல் தூய்மையானது
சொல்லம்பு என்மேல் வீசாதே
தாங்காதடி என் இதயம்
நீதானே என் உதயம்
எலி அறுக்கும் தூக்காது
பலியாகிப் போவேன் நான்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (26-Jan-20, 12:04 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 64

மேலே