நீ விழக்கூடாது

விடாமல் இருகப்
பற்றிநேன்
பேருந்தின் விட்ட
கம்பியினை
நான் விழாமல்
இருப்பதற்காக அல்ல
நீ விழக்கூடாது
என்பதற்காக ....

ஏனெனில்
பல பேருந்துகளில்
சில பயணங்களில்
சிலருக்காக விழுந்து
எழுந்துள்லேன்
அனைவருமே
நன்றி சொல்லி
விடை பெற்றார்கள்
ஆனால்
நீ மட்டும் தான்
படிகளில் ஏறிய போது
வழுக்கிய என்
பாதத்திற்காக
மருந்தாக நான்
இருப்பேன் யென்றாய்.

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (30-Jan-20, 12:09 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 141

மேலே