கோளறு பதிகம்

சம்பந்தர் பாடிய கோளாறு பதிகம்
மனதில் இருத்தி பக்தியுடன் உளம்
உருகப் பாடி தொழுவோமே இன்று
உலகை ஆட்டிப்படைக்க வந்த சீன
கூறான தொற்று நோயை ஓட்ட
விரட்டி மக்கள் துயரை போக்க

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (5-Feb-20, 2:11 pm)
Tanglish : golaaru pathikkam
பார்வை : 75

மேலே