மௌனம் பேசியதே
காற்று தூரிகையாய் உடலை வறுடும் ,
சத்தமில்லா சிரிப்புடன் சிலிர்ப்பு எனும் சித்திரம் மேனியிலே பரவ ,
சிகையை கோதி என் சிந்தையுடன் உன் மௌனமும் பேசும் . . .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்