சிக்கினேன் 💚

என் சிந்தனையை சீர்குலைத்த உன் சிரிப்பை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் , அதில் சிக்கிய சிறைக்கைதியாய் 💙

எழுதியவர் : Lina Tharshana (18-Feb-20, 12:37 pm)
சேர்த்தது :
பார்வை : 102

மேலே