நெஞ்சினில் உன்முகம்

கொஞ்சும் எழில்மேனி கொவ்வைத் தேனிதழ்
அஞ்சன வேல்விழி மணக்கும் முல்லைக்கொடி
வஞ்சியர் உலகினில் ஊர்வசி என்றுமே
நெஞ்சினில் உலவும்நிலா மகள்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (22-Feb-20, 10:57 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : nenjinil unmugam
பார்வை : 229

மேலே