என் கள்ளி

யாரோ எவரோ
போல பேச
நான் பார்க்க
அழகாய் மனதிற்குள் சிரித்தாள்

--இப்படிக்கு மணம்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (25-Feb-20, 9:44 am)
Tanglish : en kalli
பார்வை : 409

மேலே