சிரிக்க

"தலைவர் சுத்த வெவரங்கெட்ட ஆளா இருக்கிறாரே... எப்படித்தான் கட்சியை நடத்த போறாரோ தெரியலையே!"

"ஏன்டா... அப்படி நொந்துக்குற!"

"பின்னே! கட்சியில் சேரவங்களுக்கு எல்லாம் மரம் ஏறத் தெரியணும். அப்பதான் கிளை செயலாளர் பதவி கொடுக்க முடியும்ங்கிறாரே!"

எழுதியவர் : (26-Feb-20, 9:49 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 33

சிறந்த நகைச்சுவைகள்

மேலே