எண்ணத்திலும் இனிப்பவள்
வண்ணமாய் வகைவகையாய் கல்லூரி முன்றலில்
எண்ணற்ற இனிப்புகள் எங்குமே கொட்டிக் கிடக்கு
உன் கண்களும் உருவமும் கண்டவுடன் மாத்திரமே என்
எண்ணத்திலும் இனிக்கும் திருநெல்வேலி அல்வாவைக்
க(உ)ண்டு கழிக்கும் உணர்வை முழுவதும் அடைகிறேனடி
அஷ்றப் அலி