பொதுவான விதி

இந்த உலகமே எனக்காகதான்
என நினைத்தேன்
எல்லோரும் என்னை பார்க்கும்பொழுது
பார்ப்பதே இதற்காகதான் என்று
புரிந்தபொழுது வியந்தேன்
உயிர்படைப்பின் பொதுவானவிதி
இந்த உலகமே எனக்காகதான்
என நினைத்தேன்
எல்லோரும் என்னை பார்க்கும்பொழுது
பார்ப்பதே இதற்காகதான் என்று
புரிந்தபொழுது வியந்தேன்
உயிர்படைப்பின் பொதுவானவிதி