சாவடிகள்

சாலையும்
போட்டுவிட்டு!
சாவடியையும்
அமைத்துவிட்டு!
தங்குதடையற்ற
போக்குவரத்து
என்கிறார்கள்!
யார்
ப(ய)ணத்திற்கு
தங்குதடையற்ற?

எழுதியவர் : இராஜசேகர் (29-Feb-20, 3:36 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 178

மேலே