சுவைத்தபின்

அடிக்கரும்பை ருசித்ததால்

நுனிக்கரும்பும் இனிக்குமென்று
தவறாக கணித்துவிட்டேன்

சுவைத்தப்பின் கிடைத்த பாடம்

எழுதியவர் : நா.சேகர் (27-Feb-20, 9:31 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 530

மேலே