காதல் வனம்

கல்யாண உலகில் உள்ள காதல் வனத்தில்
இன்று இலையுதிர் காலமோ

இருக்கட்டும் காலச்சக்கரம் சற்றும் பொழுது
வசந்த காலம் வராமலா போய்விடும்..

எழுதியவர் : ரேவதி (26-Feb-20, 8:55 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : kaadhal vanam
பார்வை : 213

மேலே