இதயத்துடிப்பாய்

என்னைவிட்டு உன்னை விலக்கிட முயன்றவர்கள்

தோற்றுப் போனார்கள் இன்னும்
நான் உலவுகிறேன்

இதயத்துடிப்பாய் எனக்குள் நீ இருப்பதால்

எழுதியவர் : நா.சேகர் (4-Mar-20, 7:54 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 281

மேலே