சாதிகள் சங்கமம்

சலூன் கடைக்காரர்
கூட்டி பெருக்கி
ஓரம் தள்ளினார்
எல்லா ஜாதி
மயிரையும்

எழுதியவர் : (8-Mar-20, 9:37 am)
Tanglish : saathikal sankamam
பார்வை : 82

மேலே