♈️என் உயிரே உன் உரவே♓️

மகிழ்ச்சியான நாட்களில் அன்பே நடனம் ஆடலாம் வா!💃🏻🕺🏻
நட்சத்திர நிலவின் கீழ்✨🌛
நாம் இருவரும் இன்னும் அதிகமாக நேசிக்கலாம் வா! கவலைப்பட வேண்டாம்;💏
ஆயுள் காலம் வரை ஒன்றாக வாழ்வோம் வா!
முதுமை நாட்கள் வரை,
உன்னை நேசிப்பேன்♈️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (15-Mar-20, 2:07 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 142

மேலே