அளவறிந்து ஆசைப்படு

எதுவும் கையில்
கிடைப்பதற்குமுன்
கனவு காணாதீர்கள்

ஏனெனில்
இங்கு நம் கையில்
இருப்பவையே
நிரந்தரம் இல்லை

எழுதியவர் : (15-Mar-20, 5:27 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 78

மேலே