துப்பட்டா காற்றிலாட

சிவப்பு நிறத் துப்பட்டா காற்றிலாட
நீல நிற சுடிதாரில்
வீதி வரும் தேவதையே
நீ ஆடி அசைந்து அழகாய் வரும்
உடல் மொழியெல்லாம்
அந்தி வானத்து காதல் பாடலடி !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-20, 9:30 pm)
பார்வை : 170

மேலே