நீ என்னைப் பார்க்காவிடில்

செந்தாமரை உன்னைப் பார்த்துத்தான்
சிவந்து மலர்ந்ததோ
வான் நிலா நீ பார்த்த போதுதான்
முழுமை ஆனதோ
நான் பார்க்கும் செந்தாமரையே முழு நிலவே
நீ என்னைப் பார்க்காவிடில்
மலராதடி என் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-20, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே