கொரோனா -2

கொரோனா -2

================================ருத்ரா



உச்சரிக்க

அழகான பெயர் !

உன் சிரிப்பில்

மில்லியன் ரோஜாக்களை

உதிர்க்கிறாய்

என்றிருந்தேன்.

அது என்ன?

அத்தனையும் முட்களா?

பூக்களில் இதழ்களே

இல்லையே!

என்று

முகர்ந்து பார்க்க

முகம் தொடுவதற்குள்

மூச்சைப் பறித்துக்கொண்டாயே?


==============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (25-Mar-20, 6:21 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 103

மேலே