புரிந்த காதல்

கண்களால் பேசின
காதல் மொழிக்கு
எழுதாமலே
அர்த்தங்கள் புரியும்

எழுத்துக்களால் பேசின
காதல் மடலுக்கு
பார்க்காமலே
உணர்வுகள் புரியும்

புரிந்த காதலுக்கு
பிரியா விடை கொடு ...

எழுதியவர் : எஸ்தர் சுதா (24-Mar-20, 10:44 pm)
சேர்த்தது : எஸ்தர் சுதா
பார்வை : 252

மேலே