மாயை உலகில்

உலகம் ஸ்தம்பித்த நிலையில்
இதயங்கள் சோர்கின்றன
எண்ணங்கள் விரக்தியை
எதிர் கொள்ளும்நிலையில்
யாருக்கு யார் ஆறுதல்/
இப்போதுதான்
ஆண்டவன் சன்னிதானம்
மாயை உலகில்
மங்கிய வெளிச்சத்தில் காண்கின்றோம் ,
தம்மை நினைக்க தான் செய்யும்
வல்ல இறைவன் செயலே

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Mar-20, 2:07 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : maiai ulagil
பார்வை : 197

மேலே