பெண்ணே

ஒருமுறை என்பெயர் சொல்
அது வானவில்லாய் மாறுவதைக்காணவேண்டும்
ஒளிந்துகொண்டாய் பேரன்பே
தனிமையில் விட்டு
உனக்கிருக்கும் மனதைகொஞ்சம்
வினவிப்பார்
என் தவிப்பை ஒருவேளை
உணர்த்தக்கூடும்
குறுஞ்சிரிப்பும் இமையடிப்பும்
காண்பதென்று??அன்பே
உன் நினைவில்
நொடிகளெல்லாம் நரகமடி..

Rafiq

எழுதியவர் : Rafiq (28-Mar-20, 11:25 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : penne
பார்வை : 272

மேலே