கொரோனா
கண்ணுக்குப்புலனாகா கொரோனா உன்னைக்
ஒரு தடுப்பூசியால் கட்டிப்போட ஒரு குரானா
இன்னும் ஏன் வரவில்லையியோ ஆனால் என்
உள்மனம் சொல்லுகிறது அந்த காலம் இன்னும்
வெகு தூரம் இல்லை என்றே அதனால்
கொரோனா உன் அழிவு நெருங்குகிறது திண்ணம்