நகர வாழ்க்கை

நாகரிகமான
நவீனம் கலந்த
நகர வாழ்க்கையில்
நான்கு அடி நகர்ந்து வந்து
நபர்களுடன் பேச முடியாமல்
நரகமாக மாறிவிட்டது இன்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Apr-20, 9:59 am)
Tanglish : nagara vaazhkkai
பார்வை : 115

மேலே