முல்லைச் சிநேகிதி
முற்றும் மலர்ந்த முல்லை 
வள்ளல்பாரி  தேரினை மறுத்திவள் 
செவ்விதழ் சிவப்பில்வந்து நின்றாயோ 
புன்னகை வள்ளல்பரிசு பெற்றாளிவள்   !
முற்றும் மலர்ந்த முல்லை 
வள்ளல்பாரி  தேரினை மறுத்திவள் 
செவ்விதழ் சிவப்பில்வந்து நின்றாயோ 
புன்னகை வள்ளல்பரிசு பெற்றாளிவள்   !