காதல்

சுகம் தரும் இன்பம் ......
அது இன்பமும் துன்பமுமானது
கிடைத்திடின் சுகம் இன்பம்
கிடைக்காது போகில் துன்பமே இன்பத்தில்
இத்தனை ஏன் இன்பம் கிடைக்காது போகையில்
க்ரோதமும் கூட வருமே மதி மயங்க மங்க
இது ஏதுமில்லை அன்பெனும் வித்தில் முளைக்கும்
காதல் அதற்கு வேறு முகம் ஏதுமில்லை
அன்பைத் தவிர ..... காதல் யாதென்று
புரிந்து கொண்டால் நமக்கு நண்பர் யார்
யார்விரோதி ..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Apr-20, 2:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே