பவித்ரா நினைவு காதல்

பவித்ரா நினைவு காதல்


பள்ளிப்பருவத்தில் முடியும் தருவாயில் பூத்த - காதல்
கல்லூரி காலங்களை இனிமையாய் மாற்றி அமைத்த - காதல்

காவல்துறையில் சேர வைத்தது என் - காதல்
நம் திருமணத்தை நிச்சயம் செய்தது நம் - காதல்

பகலும் இரவும் அன்பை பரிமாற வைத்த - காதல்
சின்னசிறு செல்ல சண்டைகள் போட வைத்த - காதல்
ஒரு செல்லம் இல்லை என்று அனைவரையும் கேட்கும்படி வைத்த - காதல்
குழந்தை செல்வதை சில தினம் கழித்து தந்த - காதல்

இப்படிப்பட்ட நிலையிலும் உன்னை துரமாக்கியது உன் (காவல் )வேலை - காதல்
நீ காவல்துறையில் ஏன் சேர்ந்தாய் என்று ஏங்க வைத்த இந்த - காதல்

உனக்காக இங்கு காத்திருக்கும் இரு - காதல்
இப்படிக்கு பவியின் - காதல்


மு.கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு.கா . ஷாபி அக்தர் (3-Apr-20, 11:08 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 275

மேலே