என் தங்கை

என் தாயின் மறு உருவம்
என் மனைவின் முன்தேடல்
என் வீட்டின் மகாராணி
என்னுடைய அழகிய தோழி
என்றுமே என் தங்கையே… …
பாசத்திற்கு சொந்தகாாி… … ..
வீட்டிற்கு உதவாகாாி… … .
என் உரிமைக்கு முட்டுக்காாி..
எங்கள் வீட்டின் உாிமைகாாி… ..
என்றும் என் தங்கையே… ..
கண்ணீாில் உன்னை கண்டால்
கலங்கி நிற்க்கும் பல மனங்கள்
உன் சிாிப்பினிலே மகிழ்ந்து
போகும் பல மனங்கள்…
என் தங்கையின் பிறப்பே ஒரு தவம்… .. ..

எழுதியவர் : வினோ பாரதி (8-Apr-20, 9:52 am)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : en thangai
பார்வை : 59

மேலே