ஒன்று சொல்வேன் அது நீதான் என்று

தென்றல் வீசும் போது தேன்மலர் மலரும் போது
புன்னகைப் பூவிதழ் மலர்ந்திட நீயும் வந்தாய்
வென்றது யார் என்று யார் என்னிடம் கேட்டாலும்
ஒன்று சொல்வேன் அது நீதான் என்று !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-20, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே