ஆரம்ப ஆசை

காதல் என்ற,ஆசை வந்தால்,
தொல்லை தானோ...
மனம் அங்கும்,இங்கும் அலையும்,
ஓசை தானோ...
என் காதில்,வந்து விழும் நேரந்தானோ...
உன் பிரிவினை,கண்டால் நரகந்தானோ...
காரணம் எதுவென்றாலும்,சரி செய்வேனோ...
அது நீ என்றால்,நான் என்ன செய்வேனோ...

எழுதியவர் : கதா (13-Apr-20, 8:52 am)
சேர்த்தது : கதா
Tanglish : aaramba aasai
பார்வை : 114

மேலே