வரம்

நீ நடக்கின்ற பாதையில்,மேகமாய் வலம் வர,வரம் கேட்பேன்...
மழையிலும்,வெயிலிலும் என்னை விரித்து,உன்னை காப்பேன்...
முழுமதி அழைத்து,உன்னை காண்பித்து,அதன் மூக்கை உடைப்பேன்...

எழுதியவர் : கதா (13-Apr-20, 9:30 am)
சேர்த்தது : கதா
Tanglish : varam
பார்வை : 189

மேலே