சிந்தனை மௌனத்தில் என்மனம்
மாலையின் மௌனத்தில் மஞ்சளெழில் பொன்வானம்
புன்னகை மௌனத்தில் உன்செந்த மிழ்இதழ்கள்
பூங்கவிதை சிந்தனை மௌனத்தில் என்மனம்
ஓடைச் சலனம்நெஞ் சில் !
மாலையின் மௌனத்தில் மஞ்சளெழில் பொன்வானம்
புன்னகை மௌனத்தில் உன்செந்த மிழ்இதழ்கள்
பூங்கவிதை சிந்தனை மௌனத்தில் என்மனம்
ஓடைச் சலனம்நெஞ் சில் !