உலகமயம்

உலகமயம்

கல்வி,மருத்துவம்,
வணிகத்துடன்
இன்று
தொல்லை தரும் பிணியுமானது உலகமயம்!

அல்லல் உற்று, அவதி உற்று தொடரும்
பலப்பல உயிர்களின் இழப்பால்
உலகே இன்று சோகமயம்!

எழுதியவர் : Usharanikannabiran (16-Apr-20, 4:27 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 52

மேலே