வேதனை

தினமும்
எங்களுக்கு ஆடி வெள்ளி தான்,

ஒருவேளை சோறுக்காக
பாத்திரம் ஏந்தி திரிகிறோம்,
வீதி எங்கும் !!!!

எழுதியவர் : MeenakshiKannan (16-Sep-11, 3:37 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : vethanai
பார்வை : 372

மேலே