இறைவனிடம் ஓர் வேண்டுகோள்!!!

வரம் வாங்கி பிறக்கவில்லை,
வாழ்வதற்கு!!!

வரம் வேண்டி நிற்கிறோம்
படைத்தவனிடம்!!!

போய் சேரும் நாளின்
வருகைக்காக........................

எழுதியவர் : MeenakshiKannan (16-Sep-11, 3:44 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 320

மேலே