மந்திர வார்த்தையா

பேச்சுவாக்கில் நீ சொல்லிப் போன

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
என்ற

வார்த்தையென்ன மந்திர வார்த்தையா
அதில்

கட்டுண்டுவிட்டேன் விடுபடமுடியாது

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-20, 11:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 120

மேலே