அழகு

பனிபோர்த்திய மலைமுகடுகளின்
பசுமையை பார்க்க

மஞ்சள் வெய்யில் சூரியன் துச்சாதனனாக மாற

பளிச்சிட்ட அதன் அழகு கண்ணுக்கு
குளுமையாய்

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-20, 11:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : alagu
பார்வை : 4689

மேலே