உன்னாலே

உலகம் சுற்றும் வாலிபனாய் இருந்தேன்
அன்று,
உன்னைச்சுற்றும் வழிப்போக்கனாகிவிட்டேன்
இன்று

எழுதியவர் : காசிமணி (25-Apr-20, 1:51 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : unnale
பார்வை : 334

மேலே