வெற்றி

கல்வி என்ற கடலில்
தேர்வு என்ற படகில் பயணிப்போம்
தோல்வி என்ற அலையில் படகு கவிழ்ந்தால்
முயற்சி என்ற நீச்சலில் நீந்தி
வெற்றி என்ற கரையை அடைந்திடுவோம்

எழுதியவர் : மா.கவிதா (27-Apr-20, 6:58 pm)
சேர்த்தது : Kavitha1995
Tanglish : vettri
பார்வை : 3633

மேலே