கடவுள்
கட்டி போட்டு முடக்கியது கரோனா
கடவுள் உள்ளார் மானிட உருவில்
கலப்பை ஏந்திய விவசாயியே போற்றி
கண்ணிமையா மருத்துவ குலமே போற்றி
கடமை உருவான காவலர் போற்றி
காய்கனி வஹைசெய்யும் வியாபாரியே போற்றி
கடை திறந்த அண்ணாச்சியே போற்றி
கடமையாய் நினைக்கும் தன்னார்வலர்களே போற்றி
கொட்டி கொடுத்த வள்ளல்களே போற்றி
கண்விழித்து காக்கும் கொற்றவனே போற்றி