இயற்கை

புல்வெளியில் மஞ்சள் பட்டு விரித்தாற்போல்
சாமந்தி பூக்கள் பூத்துக் குலுங்க
என்னவள் அழகு தேவதையாய் நடந்துவந்தாள்
அவள் மலர்ப்பாதங்கள் நோகக்கூடாது என்று
இயற்கை விரித்த விரிப்போ இது
வசந்தம் நீயே சொல்லு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Apr-20, 9:03 pm)
Tanglish : iyarkai
பார்வை : 262

மேலே