உயிர் பறிபோகும்
காற்று
தென்றலா வந்து
தழுவும்போது
மனசு பறி போகும்
ஆங்காரம் கொண்டு
புயலாக
உருமாறும்போது
உடமைகள் பறிபோகும்
காற்றை
குறை கூறாதீர்கள்
கோபத்தில் நின்றுவிட்டால்
உயிர் பறிபோகும்
காற்று
தென்றலா வந்து
தழுவும்போது
மனசு பறி போகும்
ஆங்காரம் கொண்டு
புயலாக
உருமாறும்போது
உடமைகள் பறிபோகும்
காற்றை
குறை கூறாதீர்கள்
கோபத்தில் நின்றுவிட்டால்
உயிர் பறிபோகும்