கோலங்கள்
கோலங்கள் கோலங்கள் எத்தனையோ கோலங்கள்
வர்ண கோலங்கள் அத்தனையும் மாயமே
என்று எடுத்துரைகத் தானோ தேவர்கோன்
வரைகின்றான் அவ்வப்போது வானில் வானவில்லாம்
அற்புத வர்ண கோலம்