நாம் இணையும் அத்தருணம்💙❤️

💙நீ விடும் மூச்சில் உயிர் சொல்லெடுத்து,
அதை யாம் உள்வாங்கி கவி தொடுப்பேன் உனக்காக♈️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (6-May-20, 4:55 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 371

மேலே