தொடர்கிறது

நீண்ட இடைவெளிக்குப் பின்னும்

இன்னும் தொடர்கிறது என் எதிர்பார்ப்பு

குறையாத காதலினால்

எழுதியவர் : நா.சேகர் (6-May-20, 11:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thodarkirathu
பார்வை : 168

மேலே