விழித்திரு

புறம் போகாதீர், போமின்
அங்கம் கழுவி அகம் கொள்ளீர்,
எங்கும் இல்லை விடக் கிருமி...
சிங்கமென எண்ணி
சிறுமை எண்ணம் வேண்டாம்
செத்து மடியும் மானிடரில்
சேர்ந்துவிழ வேண்டாம்
சீரழிவின் விளிம்பில்
மீண்டெழுந்திட வேண்டடும்
சீராகும் வரை
பொறுத்திருக்க வேண்டடும்...

எழுதியவர் : கல்லறை செல்வன் (7-May-20, 12:17 pm)
Tanglish : vizhiththiru
பார்வை : 149

மேலே