எதிர்நோக்கும் கண்கள்

விழாகாலங்களில்
மைத்தீட்டிய கண்ணின்
கண்ணீர் துளிகள் தேடியது...
காதலனின் வரவுவை எதிர்நோக்கி !

எழுதியவர் : Poomani (9-May-20, 9:28 am)
சேர்த்தது : பூமணி
Tanglish : ethirnokkum kangal
பார்வை : 199

மேலே