மாதுவல்ல மது
மாதுவல்ல மது
கலித்துறை
பறந்தார் விடுதலைப் பெற்றோம் மெனநம் பெற்றோரும்
துறந்தார் மதுவைத் துணைகள் கலங்கா திரு ந்திடவும்
பிறகோர் இருபதாண் டுசெல்ல திறந்தார் மதுக்கடையை
திறந்தார் நிதியும் திரட்ட நிதிதே வனைப்போற்றே